Thiruvannamalai girivalam calendar 2019
திருவண்ணாமலை என்றதும் நம் நினைவுக்கு வருவது அண்ணாமலையார் கிரிவலம் மற்றும் சித்தர்கள் ஜீவா சமாதியும்தான் .கிரிவலம் செல்வதால் சித்தர்கள் அண்ணாமலையார் உண்ணாமலை தயார் அருளும் கிடைக்கும்.மேலும் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம் .பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகும் .திருவண்ணாமலை கிரிவலம் சுற்ற ஏராளமான மக்கள் பௌர்ணமி தோறும் கிரிவலம் சுற்றுவார்கள் அப்போது பிரம்ம மூகூர்த்ததில் சித்தர்கள் ரிஷிகள் நம்முடன் கிரிவலம் வருவார்கள் என்று கருதப்படுகிறது .
கிரிவலம் நாள் |
கிழமை
| தொடங்கும் நேரம் | முடியும் நேரம் |
20 Jan 2019
|
Sunday
|
20 Jan, 01:52 PM
|
21 Jan, 11:41 PM
|
19 Feb 2019
|
Tuesday
|
19 Feb, 00:50 AM
|
19 Feb, 10:05 PM
|
20 Mar 2019
|
Wednesday
|
20 Mar, 10:03 AM
|
21 Mar, 07:41 AM
|
18 Apr 2019
|
Thursday
|
18 Apr, 07:11 PM
|
19 Apr, 05:20 AM
|
17 May 2019
|
Friday
|
17 May, 04:26 AM
|
18 May, 03:24 AM
|
16 Jun 2019
|
Sunday
|
16 Jun, 02:57 AM
|
17 Jun, 02:49 PM
|
15 July 2019
|
Monday
|
15 July, 02:43 AM
|
16 July, 03:34 AM
|
14 Aug 2019
|
Wednesday
|
14 Aug, 04:35 PM
|
15 Aug, 06:16 AM
|
13 Sep 2019
|
Friday
|
13 Sep, 08:19 AM
|
14 Sep, 10:19 PM
|
13 Oct 2019
|
Sunday
|
12 Oct, 01:25 AM
|
13 Oct, 03:11 AM
|
11 Nov 2019
|
Monday
|
11 Nov, 07:09 PM
|
12 Nov, 08:13 AM
|
திருவண்ணாமலை கிரிவல பாதை 14 கி மீ நீளம் உடையது .எட்டு திசைக்கும் எட்டு லிங்கங்கள் உண்டு .எட்டு லிங்கங்கள் அசிட்டா லிங்கம் ஆகும் .அசிட்டா லிங்கங்களை வழிபடுவதால் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி செல்வம் கொழிக்கும் உடல் நலம் தேறும் மனம் ஒருநிலைப்படும் .
அசிட்டா லிங்கங்கள்
1.இந்திரலிங்கம்
2.அக்னி லிங்கம்
3.எம லிங்கம்
4.நிருதி லிங்கம்
5.வருண லிங்கம்
6.வாயு லிங்கம்
7.குபேர லிங்கம்
8.ஈசான்ய லிங்கம்
இது தவிர்த்து திருநேர் லிங்கம் ,சூரிய லிங்கம் ,சந்திர லிங்கம் ,போன்ற தனி தனி கோயில்களும் கிரிவல பாதையில் உள்ளன. மேல்கண்ட எட்டு தேவர்களும் அண்ணாமலையாரை லிங்க வடிவில் அவர்களுக்கேற்ற திசையில் வழிபட்டு பாவ நிவர்த்தி அடைத்தனர் .
சித்தர்கள் ஜீவ சமாதி
கிரிவல பாதையில் நூற்றுக்கு மேற்பட்ட சித்தர்கள் சமாதிகளுள்ளன.அவற்றில் சேஷாத்திரி சாமிகள் ,ரமணர் , விசிறி சாமி , மூக்கு பொடி சித்தர் ,அம்மணி அம்மாள் ,இடைக்காடர் ,அடிமுடி சித்தர், அருணகிரி நாதர் சமாதி (அண்ணாமலையார் கோயில் உள்புறம்) போன்ற பல ஜீவ சமாதிகள் உள்ளன .
No comments:
Post a Comment